Sunday, January 31, 2010

காத்திருக்கிறோம் . . .


ஆண்டுகள் பலவோடினாலும்
வேஷங்கள் பல மாறுபட்டாலும்
தேசங்கள் பல கடந்து போனாலும்
என்றும் நீங்கா நினைவுகளுடன்
காத்திருக்கிறோம் இன்னும் ஒரு பிறப்புக்காய்...
மீண்டும் அந்த வசந்த காலத்தை வாழ்வதற்காய் ...

1 comment:

  1. வாழ்க்கையில் எந்தளவு தூரம் போனாலும் எத்தனை புதிய நட்பு கிடைத்தாலும் பள்ளியும் பள்ளியில் கிடைத்த நட்பும் எப்போதுமே தனிதான் :-)
    இது என்னுடைய அனுபவத்திலிருந்து நிறைய feel பண்ணி சொல்கிறேன் ;-)

    ReplyDelete